அரசாங்கமொன்றை அறிவிக்க 25 நிமிடங்கள் கெடு மட்டுமே இருக்கும்போது இஸ்ராயேலில் எட்டுக் கட்சிகள் ஆட்சியமைப்பதை அறிவித்தன.

அடுத்தடுத்துப் பல தேர்தல்கள் கடந்த இரண்டு வருடங்கள் நடாத்தப்பட்டும் இஸ்ராயேலில் எந்த ஒரு கட்சியும் கணிசமான அளவில் அதிக ஆதரவைப் பெறமுடியவில்லை. ஆட்சியமைப்பதென்பதை அகப்படும் கட்சிகளின் ஆதரவுடன் காய்ச்சும் கூழாகப் பாவித்து நத்தான்யாஹு…

லொட் நகரில் எரிக்கப்பட்ட சினகூகுக்கு விஜயம் செய்த இஸ்ராயேலின் அராபியக் கட்சித் தலைவர் பதவி விலகக் கோரிக்கை.

காஸா – இஸ்ராயேல் போர்ச் சமயத்தில் இஸ்ராயேலுக்குள் எழுந்த யூத – அராபியக் கலவரங்களில் இரு பகுதியினரும் எதிர்ப்பகுதியினருக்குப் பல சேதங்களை உண்டாக்கினார்கள். யூத – அராபியக் கைகலப்புக்கள், வன்முறைகள் என்றுமில்லாத அளவுக்கு…