றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன். May 29, 2021 மன்னிப்புக் கோரும் சாரப்பட உரை பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் றுவாண்டாவுக்கு விஜயம் செய்துள்ளார். கடந்த இருபது வருட காலத்தில் அங்கு சென்றுள்ள முதலாவது பிரெஞ்சுத் தலைவர் அவரே ஆவார். தலைநகர் கிகாலியில்…
இந்த வருடம் நாங்கள் மீள்வோமா? “தெரியாது ” என்று மக்ரோன் பதில்வைரஸ் திரிபுகளே தீர்மானிக்கும் May 1, 2021 கொரோனா வைரஸ் நெருக்கடி ஏற்படுத்திய சுகாதார நெருக்கடியில் இருந்துநாடு இந்த ஆண்டில் விடுபட்டு மீளும்என நினைக்கிறீர்களா? பிராந்தியப் பத்திரிகைகளுக்கான விசேட செவ்வியில் இப்படி ஒரு கேள்விஅரசுத் தலைவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு “இல்லை, எனக்குத்…
ஒரு லட்சம் இறப்புகளுக்கு அரசைமன்னிப்புக் கோருமாறு கேட்கிறது மரீன் லூ பென்னின் எதிர்க் கட்சி! April 17, 2021 பிரான்ஸில் கொரோனா வைரஸ் மரணங்கள் நேற்று வியாழக்கிழமை யுடன் ஒரு லட்சம் என்ற கணக்கைத்தாண்டிவிட்டதாகப் பொதுச் சுகாதாரஅலுவலகம் தெரிவித்துள்ளது.இதனை ஒட்டி அரசுத் தலைவர் மக்ரோன்தனது ருவீற்றரில் அஞ்சலிக் குறிப்பு ஒன்றைப்பதிவு செய்துள்ளார். ”…

கோடை விடுமுறை இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி கிட்டும் -மக்ரோன் உறுதி மொழி. February 3, 2021 பிரான்ஸில் எதிர்வரும் ஜுலை – ஓகஸ்ட் கோடை விடுமுறைக் காலத்துக்குள் அனைவருக்கும் வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் இன்று உறுதி அளித்துள்ளார். பிரான்ஸில் தடுப்பூசி மருந்து தயாரிக்கும் நான்கு…
நவீன முதலாளித்துவம் நீண்டகாலம் தாக்குப் பிடிக்காது! – மக்ரோன். January 28, 2021 உலகம் பெருந் தொற்றுக்காலத்துக்குப் பிந்திய “புதிய ஒழுங்கு” ஒன்றை வகுத்துக் கொள்ளவேண்டியதன் அவசியத்தை உலகத் தலைவர்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். ஜரோப்பாவில் அது சார்ந்த கொள்கை மாற்றக் கருத்து பிரான்ஸின் அதிபர் மக்ரோனிடம் இருந்து…
“பெறுபேறுகள் குறையும் என்றஅழுத்தம், பயம் வேண்டாம்” – மாணவர்களிடம் மக்ரோன். January 22, 2021 “இந்த ஆண்டு பரீட்சைப் பெறுபேறுகள் குறையும் அல்லது குறைத்து மதிப்பிடப்படும் என்ற எண்ணங்களைக் களையுங்கள். இந்த நெருக்கடியில் இருந்து நாங்கள் விரைவிலேயே வெளியேறிவிடுவோம்.” பல்கலைக்கழக மாணவர்களை நேற்று நேரில் சந்தித்த சமயம் அதிபர்…

பிரெஞ்சுத் தலைவரின் “அறிவுபூர்வமான இஸ்லாம்” என்ற பெயரிலான கோட்பாடுகளை அங்கிருக்கும் முஸ்லீம் தலைவர்கள் சிலர் வரவேற்கிறார்கள். January 20, 2021 சமீப வருடங்களாக பிரான்ஸில் வாழும் பிரான்ஸ் மக்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகளின் ஒரு விளைவாகப் பல தீவிரவாதத் தாக்குதல்கள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன. அதையடுத்து பிரான்ஸின் குடியரசுக் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி நாட்டில் இயங்கக்கூடியதாக…