ஜேர்மனியில் வெள்ளியன்று காலையில் வெளியிடப்பட்ட விபரங்களின்படி 81 பேர் மழை, வெள்ளப்பெருக்கால் இறந்திருக்கிறார்கள். பெல்ஜியத்தில் பதினோரு பேர் இறந்திருக்கிறார்கள். நெதர்லாந்தையும் தாக்கிவரும் கடும்மழையால் சில நகரங்களிலிருந்து மக்களை வெளியேறும்படி நகரத் தலைவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். …