தினமும் ஆயிரக்கணக்கானோரை கொவிட் 19 பிரேசிலில் பலியெடுக்கும்போது மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் ஜனாதிபதி. May 24, 2021 பிரேசில் ஜனாதிபதி ஜாயர் பொல்சனாரோ ஞாயிறன்று ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களுடன் ரியோ டி ஜெனீரோவின் பிரபலமான கடற்கரைகளினூடாக ஊர்வலம் சென்றார். சரியான தருணத்தில் கொவிட் 19 ஐக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்காததற்காகப் பல…