தாழ்த்தப்பட்ட ஜாதித் தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து அடிமைகள் போன்று பிழிந்தெடுப்பதாக அவ்வேலையாட்கள் அமெரிக்காவில் புகார் செய்திருக்கிறார்கள். போச்சசன்வாசி அஸ்கார் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற இந்து மதக் குழு ஒன்றின் மீது தொழிலாளர்கள்…