பெடரரின் மீள் எழுச்சி – மீண்டும் வென்றார் லாரெஸ் உலக விருதுகள் March 1, 2018 லாரெஸ் உலக விருதுகள் வழங்கும் நிகழ்வில் உலகின் முதல்தர டென்னிஸ் வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர் இரண்டு விருதுகளை தம்வசப்படுத்தி வெற்றி பெற்றார். ஒவ்வொரு ஆண்டிலும் அந்த ஆண்டு முழுவதுமாக குறிப்பிட்ட விளையாட்டில்…