சீனாவில் சுபீட்சம் உண்டாகிவருவதன் மோசமான பக்கங்களிலொன்று நாட்டில் குப்பையாக்கப்படும் சாப்பாட்டின் அளவு அதிகமாகிவருவது என்பது ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கவனத்திற்கு வந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உலக நாடுகளின் மொத்த வீட்டுக்…