அமெரிக்காவின் உள்துறை அமைச்சராக டெப்ரா ஹாலாந்தை செனட் சபை அங்கீகரித்திருக்கிறது. March 16, 2021 அறுபது வயதான டெப்ரா ஹாலாந்து அமெரிக்காவின் அமைச்சர் பதவியேற்ற முதலாவது பழங்குடி இனப் பெண் என்று சரித்திரத்தில் பதிக்கப்படுகிறார். வழக்கறிஞரான இவர் 2018 இல் பிரதிநிதிகள் சபை என்ற பாராளுமன்றத்தின் மற்றச் சபை…