ஹங்கேரியின் கடைசிச் சுதந்திர வானொலியின் அனுமதி பறிக்கப்பட்டதால், மூடப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. February 10, 2021 கிளப் ரேடியோ என்ற வானொலி நிறுவனம் மட்டுமே ஹங்கேரியின் அரசாங்கக் கட்சி அல்லது பிரதமர் விக்டர் ஒர்பானின் முதலீடின்றிச் செயற்பட்டு வந்தது. நாட்டின் ஊடகங்களையெல்லாம் தமது கட்சி அல்லது கட்சிக்காரரின் கையகப்படுத்திவரும் ஹங்கேரியின்…