நீண்ட காலமாக மியான்மாரின் இராணுவத்துக்கெதிராக ஆயுதங்களுடன் போராடிவரும் வெவ்வேறு சிறுபான்மை இனத்தின் போராட்டக் குழுக்களுக்கும் சமீபத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. அதன் காரணம் நாட்டின் இராணுவம் செய்த ஆட்சிக்கவிழ்ப்பால் மக்கள் நாடெங்கும் கொந்தளித்துக்கொண்டிருப்பதேயாகும். தாய்லாந்து…