நீதித்துறையும் தனியார் சிறைச்சாலைகளும் ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தடுத்து ஜோ பைடன் உத்தரவு. January 27, 2021 தனது தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்ட நிற, இன பேதங்களுக்காக குடிமக்களைப் பேதப்படுத்துவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஜோ பைடன் ஈடுபட்டு வருகிறார். அவைகளின் ஒன்று மனிதர்களைச் சிறையிலடைப்பதன் மூலம் இலாபம் சம்பாதிக்கும் வியாபாரத்தை நிறுத்தும்…