ஒரு வாரத்துக்கு முன்னர் தான் நாட்டின் தலைமையையும், மருத்துவ உயர்மட்டத்தையும் பழிவாங்கப்போவதாகக் கடிதமெழுதி வைத்துவிட்டுக் காணாமல் போய்விட்ட அதிரடி இராணுவ வீரனைத் தேடிவரும் பெல்ஜியத்தின் தலைநகரம் பிரெசெல்ஸில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பிய…