ஜெப் பேஸோஸ் அமெஸானின் தலைமைப் பதவியை விட்டு விலகப்போவதாக அறிவித்திருக்கிறார். February 3, 2021 உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அமெஸானின் நிறுவனர் ஜெப் பேஸோஸ் உலகின் முதன்மையான பணக்காரருமாகும். வர்த்தகக் கணிப்புக்களையெல்லாம் உடைத்தெறிந்து மிகப்பெரும் இலாபத்தைக் கடந்த வருடம் ஈட்டியிருக்கிறது அமெஸான் என்று அறிவிக்கப்பட்ட அதே…