இரண்டாம் உலக யுத்தக் கொடுமைகளிலிருந்து தப்பியவர்களில் 900 யூதர்களின் உயிரைக் கொவிட் 19 குடித்தது.

ஜனவரி 27 ம் திகதியன்று “ஹொலகோஸ்ட்” என்றழைக்கப்படும் யூத இன அழிப்பில் ஐரோப்பாவில் கொல்லப்பட்ட சுமார் ஆறு மில்லியன் பேரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்வருடம் அத்தினம் வழக்கத்தைவிட அதிகமாக இஸ்ராயேலில் ஞாபகப்படுத்தப்பட்டது….

எமிரேட்ஸில் இஸ்ராயேலின் தூதுவராலயம் திறந்துவைக்கப்பட்டது.

மாஜி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மத்தியகிழக்கு – இஸ்ராயேல் உறவுகளை இணைக்கும் திட்டத்தின்படி நாலு மாதங்களுக்கு முன்பு எமிரேட்ஸ் முதலாவது நாடாக இஸ்ராயேலுடன் தனது நட்பு நாடு உறவுகளை ஆரம்பித்தது. அடுத்த கட்டமாக…

கிறீஸ்து திருமுழுக்குச் செய்யப்பட்ட இடம் கண்ணிவெடிகளற்றது என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

இஸ்ராயேலின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் ஜோர்டானின் மேற்குப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஜோர்டான் நதியோரத்திலிருக்கிறது கிறிஸ்துவுக்கு யோவான் திருமுழுக்குக் கொடுத்த இடம். உலகெங்குமிருந்து கிறீஸ்தவர்களை ஈர்க்கும் அந்தத் தலம் அவ்விரு நாட்டு எல்லையில் இருக்கிறது. போர்காலத்தில் புதைக்கப்பட்ட…

இஸ்ராயேல் 2020 க்கான தனது இராணுவத் தாக்குதல்களின் கணக்கு வழக்குகளை வெளியிட்டிருக்கிறது.

2020 ம் ஆண்டில் எங்கள் இராணுவம் சிரியாவின் மீது 50 தடவைகள் தாக்கியிருக்கிறது என்று குறிப்பிடும் இஸ்ராயேல் அவைகள் எங்கே குறிவைக்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடவில்லை.  தனது சூழுரைத்த எதிரியான ஈரானின் கை…

இஸ்ராயேலில் கொவிட் 19 இறப்புக்களில் ஹாரடிம் யூதர்களிடையே இறந்தவர்கள் விகிதம் மிக அதிகம்.

மிகப் பழமைவாத யூதர்கள், புத்தகவரிகளை வாழ்க்கைக் கோட்பாடுகளாக்கும் யூதர்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் ஹாரடிம் யூத குழுவினர் இஸ்ராயேலிலும், அமெரிக்காவிலும் அதிகமாக வாழ்கிறார்கள். தமது நிலத்திலிருந்து விரட்டப்பட்டு உலகமெங்கும் பல நாடுகளிலும் பரந்து வாழும்…

நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பு மருந்து போட்ட நாடுகளில் உலகில் முதலிடம் இஸ்ராயேலுக்கே.

மிகவும் உயர்ந்த குறிக்கோளுடன் இஸ்ராயேல் தனது நாட்டு மக்களுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜனவரி மாத முடிவுக்குள் நாட்டின் இரண்டு மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்தைக் கொடுத்துவிடவேண்டுமென்பது அவர்களது…

“இஸ்ராயேலுடன் நல்லுறவை வளர்க்க விரும்புகிறோம்,” என்கிறார் எர்டகான்.

2018 இல் இஸ்ராயேலிய இராணுவத்தினருடன் மோதிய பலஸ்தீனர்களை இஸ்ராயேல் காஸா பிராந்திய எல்லையில் கொன்றொழித்ததால் துருக்கி தனது தூதுவரை இஸ்ராயேலிருந்து அழைத்துக்கொள்ள இஸ்ராயேலும் பதிலுக்கு அதையே செய்தது. அதற்கு முன்னர் நீண்ட காலமாக…