சித்திரவதைகள், கூட்டுக்கொலைகளுக்காக அறுபது வயதான ஈரானியர் ஒருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஈரானில் 1980 களில் அரசு செய்த கூட்டுக் கொலைகளில் முக்கிய பங்கு வகித்ததாக ஈரானியரொருவர் சுவீடனில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். 2019 நவம்பரில் சுவீடனில் வாழும் தனது உறவினர்களிடம் விஜயம் செய்ய வந்திருந்த ஹமீத்…

“எமக்கருகேயுள்ள அராபிய நாடுகளுடன் நல்லுறவை உண்டாக்கிக் கொள்வது எனது முக்கிய நடவடிக்கையாகும்,” இப்ராஹிம் ரைஸி.

வெள்ளியன்று நடந்த ஈரானிய ஜனாதிபதித் தேர்தல்களின் மூலம் பதவியைக் கைப்பற்றிய இப்ராஹிம் ரைஸி தனது அரசின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய எண்ணத்தை வேகமாக அறிவித்திருக்கிறார்.  “ஈரான் உலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளும். எனது…

ஏற்கனவே எதிர்பார்த்தபடி ஈரானின் புதிய ஜனாதிபதியின் பெயர் இப்ராஹிம் ரைஸி.

நேற்று வெள்ளியன்று ஈரானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றவர் நாட்டின் ஆன்மீகத் தலைவரின் ஆசீர்வாதம் பெற்ற கடுமையான பழமைவாதியான வேட்பாளர் இப்ராஹிம் ரைஸி என்று உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது. விழுந்த வாக்குகளில் 62 விகிதமானவையை…

ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் “கார்க்” தீவிபத்து ஏற்பட்டு எரிந்து நீரில் மூழ்கியது.

புதனன்று நள்ளிரவுக்குப் பின்னர் ஓமான் குடாவில் பயணித்துக்கொண்டிருந்த “கார்க்” ஈரானின் கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலாகும். விளங்கிக்கொள்ள முடியாத காரணத்தால் தீப்பிடித்த அக்கப்பல் காப்பாற்றப்பட எடுத்த முயற்சிகளையும் மீறி எரிந்து நீரினுள் மூழ்கியதாக ஈரானியச்…

ஒரு மாதத்துக்கும் அதிகமாக சவூதி அரேபியாவுடன் நடாத்திவரும் பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நகர்வதாகச் சொல்லும் ஈரான்.

சவூதி அரேபியா ஒரு முக்கிய ஷீயா இஸ்லாமிய முல்லாவை மரண தண்ண்டனைக்கு உட்படுத்திய 2016 ம் ஆண்டிற்குப் பின்னர் ஈரானும், சவூதி அரேபியாவும் தமது உயர்மட்ட அரசியல் தொடர்புகளை முற்றாக முறித்துக்கொண்டன. ஈராக்கிய…

ஈரானின் சிறையிலிருக்கும் அரசியல் கைதியொருவரின் வேண்டுகோளையேற்று ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்து சேர்ந்தன.

இஸ்லாமின் ஆன்மீக இயக்கங்களிலொன்றான டெர்விஷ் சுபி நம்பிக்கையுள்ளவர் ஷரீபி மொகடாம். இவர் 2018 இல் டெர்விஷ் அமைப்பினருக்கும் ஈரானிய பாதுகாப்புப் படையினருக்கும் நடந்த மோதல்களில் ஈடுபட்டுக் கைது செய்யப்பட்டவர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த…

சவூதி அரேபியாவும், ஈரானும் இரகசியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனவா?

மத்திய கிழக்கின் வஞ்சம் பொருந்திய இரண்டு சக்திகளான சவூதி அரேபியாவும் தற்போதைய நிலையில் பல அரசியல் சர்ச்சைகளுக்கான, போர்களுக்கான பின்னணிகளில் மறைந்திருக்கும் பொம்மலாட்டக்காரர்களாகும். மத்திய கிழக்கில் தனது ஆதிக்கமே இருக்கவேண்டுமென்ற நோக்கில் இயக்கிவரும்…