வைரஸ் தொற்றுப் பரிசோதனை :போலி அறிக்கைகள் புழக்கத்தில்! February 2, 2021 வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் போலியான சோதனை ஆவணங்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன என்று ஐரோப்பிய பொலீஸ் சேவையான ‘ஈரோபொல்’ (Europol) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய பயணங்களின்…