“சர்வதேசப் பயணிகளிடம் கொவிட் 19 தடுப்பு மருந்துச் சான்றிதழ் கோராதீர்கள்!” January 18, 2021 உலக நாடுகளிடையே பயணம் செய்பவர்களிடம் கட்டாயம் கொவிட் 19 மருந்து போட்டிருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தற்போதைய நிலையில் வரவேற்கத்தக்கது அல்ல என்கிறது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு. “சர்வதேசப் பயணிகளிடம் குறிப்பிட்ட காலவரையுள்ள,…