மரடோனாவின் உடலை எரிக்கக்கூடாது என்று ஆர்ஜென்ரீனிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. December 18, 2020 உதைபந்தாட்டவீரர் மரடோனா வாழ்நாளில் செய்த பாவங்களெல்லாம் மீதியாக இருப்பவர்களுக்குப் பூதங்களாக எழுந்திருக்கின்றன. அவரது சொத்துக்களின் பெறுமதியை முடிவுசெய்வது, அதன் பின்னர் அவைகளை யார் யாருக்குப் பிரிப்பது என்பதில் பலர் உரிமை கோரி வருகிறார்கள். …