வட்ஸப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசின் சமூகவலைத்தளச் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு இந்தியர்களுக்குக் கொடுக்கும் “கருத்துரிமைகளின் பாதுகாப்பு” என்பதற்கு எதிராக இருப்பதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. முக்கிய சமூகவலைத்தளங்கள் “முறைப்பாடுகளை எதிர்கொள்ளும்…