லண்டனில் நடைபெறுகின்ற ‘ஜி-7’ நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த இந்திய வெளிவிவகாரஅமைச்சர் தலைமையிலான குழுவினர்தங்களைத் தாங்களே சுயதனிமைப் படுத்திக்கொண்டுள்ளனர். இந்தியக் குழுவினரில் இருவருக்குவைரஸ் தொற்றியமை தெரியவந்ததைஅடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் நடைமுறைகளின்படி…