இன்றிரவே டொனால்ட் டிரம்ப் மீதான “கிளர்ச்சி செய்யத் தூண்டினார்” என்ற வழக்கு முடிவடையலாம். February 13, 2021 ஜனவரி 06 ம் திகதி அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையிலிறங்கிய டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கே வரமுதல் பங்குபற்றிய டிரம்ப்பின் கூட்டத்தில் அவரது வாக்குகளால் உசுப்பேற்றப்பட்டார்களா (incitement to rebellion) என்று இன்று…