ஆஸ்ரேலியாவின் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகள் அங்கு குடியேறிவருபவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறதா? February 10, 2021 இந்தியாவிலிருந்து ஆஸ்ரேலியாவுக்கு வந்து அங்கே 2018 இல் குடியுரிமை பெற்ற ராஜ்சிறீ பட்டேல் இந்தியாவிலிருந்து தனது பெற்றோரை விருந்தாளிகளாகக் கூட்டிவந்திருந்தார். நாட்டுக்குத் திரும்பும்போது தனது குழந்தை மகன் நவீனை அவர்களுடன் அனுப்பிவைத்தார். 2019…