சினோபார்ம் நிறுவனத்தின் இரண்டு தடுப்பு மருந்துகள் பற்றிய ஆராய்ச்சி விபரங்கள் முதல் தடவையாக வெளியிடப்பட்டிருக்கின்றன. May 28, 2021 சீன அரசின் இரண்டு மருத்துவ ஆராய்ச்சி மையங்கள் சினோபார்ம் நிறுவனத்துடன் இணைந்து இரண்டு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளிலும் ஏற்கனவே பாவனையிலிருக்கும் இவை பற்றிய ஆராய்ச்சி…