“சிறீலங்காவின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவத் தளபதிகள் மீது பொருளாதாரக் கட்டுப்பாடுகள் போடுங்கள்!” மிஷல் பஷலெட்.

விடுதலைப் புலிகளுடனான கடைசிக் கட்டப் போரின்போது சிறீலங்கா இராணுவத்தால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி சிறீலங்காவின் அரசினால் அச்சமயத்தில் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஐ.நா-வின் மனித உரிமை…

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிடல் மாநாடு நடக்கிறது, எதிர்க்கருத்துக்கார்கள் மீது பிடியும் இறுக்கப்படுகிறது.

வரவிருக்கும் ஐந்து வருடங்களுக்கான திட்டமிடல்களை நடாத்த இவ்வாரம் வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைநகரான ஹனோயில் கூடியிருக்கின்றனர். அச்சமயத்தில் எவ்வித அரசியல் எதிர்ப்புக்களும் கிளம்பக்கூடாதென்பதற்காக அரசை விமர்சிப்பவர்களும், எதிர்க்கட்சிக்காரர்களையும் சிறைகளில் போட்டுவிட்டார்கள். நாட்டின் கம்யூனிஸ்ட்…