சவூதி அரேபியாவின் லஞ்ச ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் 207 முக்கிய புள்ளிகளைக் கைது செய்தார்கள். August 13, 2021 ஜூன் 2017 இல் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசனாகிய முஹம்மது பின் சல்மான் எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று நாட்டின் வளங்களைக் கைவசப்படுத்தும் உயர்மட்டப் புள்ளிகளை வளைத்துக் கைது செய்து அவர்களிடமிருந்து…