இரண்டாவது தடவையாக ஹஜ் யாத்திரை வெளிநாட்டவர்களுக்குத் தடை செய்யப்பட்டது. June 13, 2021 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொண்ட தனது நாட்டின் 60,000 பேர் மட்டுமே இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று சவூதி அரேபியா அறிவித்திருக்கிறது. ஜூலை மாதத்தில் நடக்கவிருக்கும் இவ்வருட ஹஜ் யாத்திரையை 18…