பூகம்பத்தால் தாக்கப்பட்ட ஹைட்டியர்களை நோக்கி நகர்கிறது தன் பெயருக்குப் பொருத்தமற்ற கிரேஸ் புயல்.

ஹைட்டியில் பூகம்பத்தால் இறந்துபோனதாக ஞாயிறன்று காலை வந்திருந்த செய்திகளின் எண்ணிக்கை இதுவரை நான்கு மடங்குகளாக அதிகரித்து 1,297 ஆகியிருக்கிறது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட இடங்களுடனெல்லாம் முழுவதுமாகத் தொடர்புகள் நிர்மாணிக்கப்படாததால் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்…

அரசியல் பூகம்பங்களாலும், குற்றங்களாலும் தளர்ந்திருக்கும் ஹைத்தியில் பூகம்பம்.

கரீபியப் பிரதேசங்களெங்கும் உணரக்கூடிய பலமான பூமியதிர்ச்சியொன்று ஹைட்டியின் மேற்குப் பாகத்தைத் தாக்கிப் பலமான சேதங்களை விளைவித்திருக்கிறது. முதலில் 7.2 ரிக்டர் அளவிலான ஒரு பூமியதிர்ச்சியும், அதையடுத்து 5.9 ரிக்டர் அளவிலான மேலுமொரு பூமியதிர்ச்சியும்…

வாடகை இராணுவத்தினரால் ஜனாதிபதி கொல்லப்பட்ட பின்னர் சர்வதேச அமைப்புகளிடம் ஹைத்தி உதவி கேட்கிறது.

ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸின் சொந்த வீட்டினுள் புதனன்று புகுந்த வெளிநாட்டு வாடகை இராணுவத்தினரால் அவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தலைநகரில் அவர்களுக்கும் ஹைத்தியின் பொலீஸாருக்கும் நடந்த மோதலின் பின்பு அவர்களில் 17 பேர்…

தனது பதவிக்காலத்தை நீட்டிக்கொண்ட ஜனாதிபதியின் கட்டுப்பாடின்றி ஹைத்தி வன்முறை, போராட்டங்களால் தள்ளாடுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாகவே ஹைத்தியின் அரசியல் நிலை படிப்படியாகக் கட்டுப்பாட்டை இழந்து மோசமாகி வருகிறது. நாடெங்கும் வன்முறையிலானா கலவரங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. நாட்டின் அரசாங்கம் இவ்வாரத்தில் பதவியை விட்டு விலகிவிட்டது. அடுத்தது என்னாகும் என்ற…

ஹைத்தியில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்ற குழு கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட 23 பேர் கைத்தியின் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டதாக நாட்டின் நீதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்கள் ஜனாதிபதி ஜொவனல் மொய்ஸெயைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகத்…