பெங்காலிலிருக்கும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய செயற்கையறிவுத் திறனாலான ஆராய்ச்சிகளின்படி இந்தியாவின் 20 விகிதமான நிலப்பிராந்தியத்தில் நிலக்கீழ் நீர் மிகவும் நச்சுத்தனமாக இருக்கிறது. அது சுமார் 250 மில்லியன் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்கிறது…