துருக்கியினுடனான தனது எல்லையில் கிரீஸ் சத்தமுண்டாக்கும் பீரங்கிகளைப் பாவிப்பது தவறென்கிறது ஐரோப்பிய ஒன்றியம். June 8, 2021 கொரோனாத் தொற்றுக்காலக் கட்டுப்பாடுகள் நிலவிய சமயத்தில் துருக்கியிலிருந்து தனது எல்லைக்குள் வரும் தஞ்சம் கோருகிறவர்களைத் தடுப்பதற்கான உயரமான மதில்களை எழுப்புவதில் கிரீஸ் ஈடுபட்டிருந்தது. அத்துடன் அந்த எல்லையில் கிரீஸ் எல்லைக் காவலர்கள் ஜெட்…