இமாலயப் பிராந்தியத்தில் அணைகள், மின்சார நிலையங்கள் கட்டுவது பற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுகின்றன.

“நிலக்கீழ் பூமித் தட்டுகள் நிலையாக இல்லாமல் அடிக்கடி நகரும் பிராந்தியம் இமாலயத் தொடர். அங்கே பெரிய கட்டடங்களைக் கட்டுவது மிகவும் ஆபத்தானது. வெவ்வேறு விதமான நகர்வுகளினால் ஏற்படும் ஸ்திரமின்மை அப்பகுதி வாழ் மக்களுக்கு…

இமாலயப் பிராந்தியத்தில் பனிமலைச்சரிவால் 150 க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு.

இந்தியாவின் பகுதியிலிருக்கும் இமாலயாவில் உத்தர்காண்டில் தபொவான் பனிமலையிலிருந்து உடைந்த பகுதி அருகே ஓடும் டௌலிகங்கா நதியின் அணைக்கட்டொன்றில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனருகே இருக்கும் கிராமமான ரேனியிலிருக்கும் கட்டடங்கள் பலவற்றை அது அடித்துச்…