பொலீஸ் கைதை படமாக்கிய யுவதி அதி உயர் ஊடக விருது பெறுகிறார்.

அமெரிக்காவில் ஊடகத் துறையின் உயர் விருது அந்தத் துறை சாராத கறுப்பின இளம் பெண் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. உலகெங்கும் அதிர்வை ஏற்படுத்தியகறுப்பின மனிதர் ஜோர்ஜ் புளொய்ட்டின் (George Floyd) கொலையின் போது வெள்ளை…

நகர்காவலராக இருந்த டெரிக் சௌவின், புளொய்ட் இறப்புக்குக் காரணமென்று நீதிபதிகள் தீர்ப்பு.

மினியாபொலீஸைச் சேர்ந்த 46 வயதான ஜோர்ஜ் புளொய்டைக் கைது செய்ய முயலும்போது அவர் மீது அளவுக்கு மீறிய சக்தியையும் வன்முறையையும் பாவித்ததாக நான்கு பொலீசார் நீதியின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் முதல் குற்றவாளியாக…