கொவிட் 19 கிருமியோ, அதற்கெதிரான தடுப்பு மருந்துகளோ மரபணுவில் எவ்வித பதிவுகளையும் செய்யவில்லை. August 3, 2021 “Cell Reports” என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆஸ்ரேலிய ஆராய்ச்சியொன்றின் விபரங்களின்படி கொவிட் 19 கிருமியோ அல்லது அஸ்ரா செனகா, பைசர் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளோ மனிதர்களின் மரபணுக்களில் எவ்வித பதிவையும் செய்யவில்லை. …