போர்தோ நகரில் காஸ் வெடிப்பு! பலர் காயம், ஒருவரை காணோம் February 7, 2021 போர்தோ நகரின் மத்தியில் இன்று காலை கேட்ட பெரும் வெடியோசை பலரையும் படுக்கையில் இருந்து எழுந்தோட வைத்துள்ளது.என்ன நடந்தது என்பது தெரியாமல் பலரும் தெருவுக்கு ஓடினர். பிரான்ஸின் தென் மேற்குத் துறைமுக நகரமான…