கோர்ன்வோலில் நடந்த ஜி 7 நாடுகளின் மாநாடு ஒற்றுமையான கடைசி அறிக்கை வெளியிடுதலுடன் நிறைவுபெற்றது.

டொனால்ட் டிரம்ப்பின் காலத்தில் அமெரிக்கா உலக நாடுகளுடன் நடந்துகொண்ட விதத்திலிருந்து பெரும் மாறுதலை அடைந்திருப்பதாக ஜோ பைடன் பல தடவைகள் அடிக்கோடிட்டுக் காட்டிப் பங்கெடுத்த மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது. முன்னெப்போதையும் விட…

“பசுமையான, சமத்துவமான, பெண்மையான ஒரு உலகம் செய்வோம்,” போரிஸ் ஜோன்சன்

பிரிட்டனின் கோர்ன்வால் நகரில் கொவிட் 19 பெருவியாதி ஆரம்பித்த பின்னர் முதல் தடவையாக உலகின் ஏழு பணக்கார நாடுகள் சந்தித்துக்கொள்ள அவர்களை வரவேற்றார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன். ஜி 7 நாடுகளின்…