கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கதவுகளை மூடியதால் கிவிப்பழங்களைப் புடுங்க ஆளில்லை, நியூசிலாந்தில். April 16, 2021 கொரோனாப் பரவுதலைக் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, நாட்டின் எல்லைகளை இறுக மூடிக் கட்டுப்படுத்தியதால் அதிக மரணங்கள் உண்டாகாமல் தடுத்து வெற்றி கொண்ட நாடாக நியூசிலாந்து கருதப்படுகிறது. சுமார் ஐந்து மில்லியன் சனத்தொகையுள்ள நியூசிலாந்தில்…