தனது மின்சாரத் தயாரிப்புக்காகப் பெரிதும் நிலக்கரியை எரிப்பதிலேயே தங்கியிருக்கும் பங்களாதேஷுக்குத் தேவையான நிலக்கரியைப் பெறுவது கடினமாக இருக்கிறது. அத்துடன் நிலக்கரியால் ஏற்படும் சுற்றுப்புற சூழல் மாசுபடுதலால் சர்வதேச ரீதியில் அப்படியான திட்டங்களை நிறுத்திவிடவேண்டுமென்ற…