அந்நியச் செலாவணியைக் கஜானாவில் நிறைத்துக் கொள்ளும் நாடுகளில் நாலாவதாகியிருக்கிறது இந்தியா. March 15, 2021 உலக நாடுகளில் அந்நியச் செலாவணியை அதிகமாக வைத்திருக்கும் நாடுகளின் வரிசை சீனா, ஜப்பான், சுவிஸ், ரஷ்யா என்று இருந்தது. கடந்த வாரம் 580.3 பில்லியன் டொலர்களாகத் தனது அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொண்டதன்…