மர்மமான வகையில் சிலே கடற்கரையொன்றில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் கரையில் இறந்துபோயிருந்தன. February 10, 2021 சிலே நாட்டின் பியோபியோ பிராந்தியத்திலிருக்கும் ஹொர்கூனெஸ் கடற்கரை பல்லாயிரக்கணக்கான இறந்துபோன மீன்களால் மறைந்திருந்ததன் காரணம் என்னவாக இருக்கலாமென்று பலரும் யோசிக்கிறார்கள். அப்பட்குதிக் கடல் நீரில் வெம்மை மாறுதல் ஏற்பட்டு அது இருக்கலாமா என்று…