பல பாவனைகளுக்கும் உதவும் டிரோன் என்றழைக்கப்படும் சிறிய காற்றாடி விமானங்களின் பெரும்பாலான பாகங்களை அன்னாசி இலையிலிருந்து எடுக்கப்பட நார்கள் மூலம் தயாரிப்பதில் மலேசிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள். வீணாகக் குப்பையாக்குப்படும் அன்னாசி இலைகளைப் பாவிப்பதுடன்…