சவூதி அரேபியாவில் இளவரசன் முஹம்மது பின் சல்மானின் சமூக மாற்றங்களின் இன்னொரு மாற்றமும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தினசரி இஸ்லாமியப் பிரார்த்தனைச் சமயங்களில் வியாபார தலங்கள் திறந்திருக்கவேண்டும் என்ற உத்தியோகபூர்வமான முடிவை நாட்டின் அரசு அறிவித்திருக்கிறது….