தால்லின்னிலிருந்து வார்ஸோவா வரை ஏழே மணிகளில் பயணிக்க “ரயில் பால்டிகா” திட்டம் தயாராகிறது.

பால்டிக் நாடுகளிலொன்றான எஸ்ட்லாந்திலிருந்து புறப்பட்டு லத்வியா, லித்தவேனியா நாடுகளினூடாக போலந்தின் தலைநகரை ஏழே மணித்தியாலங்களில் பயணிக்கக்கூடியதாக ரயில் திட்டம் உருவாகி வருகிறது. 2027 இல் தயாராகிவிடுமென்று குறிப்பிடப்படும் இத்திட்டம் “ரயில் பால்டிகா” என்ற…

பிரிட்டனின் ஜனவரி மாதத்துக்கான ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 41 % ஆல் குறைந்திருக்கிறது.

கடந்த வருட ஜனவரி மாத ஏற்றுமதியுடன் ஒப்பிடும்போது 2021 ஜனவரியில் பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 41 விகிதத்தால் குறைந்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் தவிர்ந்த மற்றைய உலக நாடுகளுக்கான பிரிட்டனின் ஏற்றுமதி இதே…

சுற்றுப்புற சூழலை நச்சாக்கும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரி போடவிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

குறிப்பிட்ட ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட பொருள் கரியமிலவாயுவை எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைக் கணித்து அதற்கேற்ப அப்பொருளை இறக்குமதி செய்வதற்கான சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தும் வரியை அதன் மீது சேர்க்கலாமா என்ற முடிவை…

ஹங்கேரிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மாதக் கெடு கொடுத்திருக்கிறது.

ஹங்கேரியினுள் செயற்படும் அரசு அல்லாத தனியார் அமைப்புக்கள் தமக்கு வெளி நாடுகளிலிருந்து யார் நிதி கொடுக்கிறார்கள் என்ற விபரங்களை அரசுக்கு வெளியிடவேண்டும் என்று ஹங்கேரி 2017 இல் சட்டமியற்றியிருக்கிறது. அப்படியான சட்டம் ஐரோப்பிய…

சீனா, ரஷ்யா தயாரிக்கும் கொவிட் 19 தடுப்பு மருந்துகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடுப்பு மருந்துகளை அனுமதிக்கும் மத்திய திணைக்களமான EMA விடம் ரஷ்யா, சீனா நாடுகளின் நிறுவனங்களும் தத்தம் தடுப்பு மருந்துகளின் முழு ஆராய்ச்சி விபரங்களையும் அனுப்பி வைக்குமானால் அவைகளை ஆராய்ந்த பின்னர்…

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மீது தடுப்பு மருந்துகள் கையாளல் பற்றிய விமர்சனம் வலுக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கலந்தாலோசிக்காது, ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகிகளோடும் சேர்ந்து திட்டமிடாது ஒன்றியத்தின் தலைவர் உர்ஸுலா வொன் டெர் லெயொன் தனிப்பட்ட முறையில் இயங்கினார் என்ற விமர்சனம் கிளம்பியிருக்கிறது. கொவிட் 19 தடுப்பு…