ஹங்கேரியிடம் மாட்டிக்கொண்டு திணறிய ஜேர்மனி தனது ஆதர்ச எதிரியைக் கால்பந்து மோதலில் சந்திக்கும்.

புதனன்று நடந்த நான்கு மோதல்களும் யூரோ கோப்பைக்கான போட்டிகளில் இதுவரை நடந்த மோதல்களில் அதி விறுவிறுப்பானவை எனலாம். போர்த்துக்கல், ஜேர்மனி, ஹங்கேரி ஆகிய மூன்று முக்கிய உதைபந்தாட்ட நாடுகளின் அணிகளில் எதுவும் போட்டிகளை…

விளாசிச், மூட்ரிச், பெரிசிச் மூவரும் சேர்ந்து நிலை குலைந்திருந்த கிரவேசிய அணியை அடுத்த மட்டத்தில் சேர்த்தார்கள்.

ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் செவ்வாயன்று நடந்த மோதல்களில் D குழுவின் நான்கு அணிகள் பங்குபற்றின. ஏற்கனவே அடுத்த மட்டத்துக்குத் தயாராகியிருந்த இங்கிலாந்தும், செக் குடியரசும் மோதியதில் 1 – 0 என்று முடிவடைந்தது….

ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளின் அடுத்த மட்ட மோதல்களுக்கான பத்து இடங்கள் காலியாக இருக்கின்றன.

திங்களன்று நடந்த உதைபந்தாட்ட மோதல்களின் பின்பு ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பதினாறு இடங்களில் தொடர்ந்தும் பத்து இடங்கள் காலியாக…

யூரோ 2021 இல் அடுத்த மட்டப் போட்டிகளுக்குப் போகும் மூன்று நாடுகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.

ஐரோப்பிய கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டிகளில் மோதல்கள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளின் நடந்த மோதல்களில் எதிர்பாராத முடிவுகளைக் காணமுடிந்தது. ஞாயிறன்று நடந்த இரண்டு மோதல்களோ எதிர்பார்த்தபடியே முடிந்தன. பலமான விளையாட்டு நுட்பத்துடனான இத்தாலியக்…

ஜூட் பெல்லிங்ஹாமால் தனது சாதனையை ஆறு நாட்கள் தான் வைத்திருக்க முடிந்தது.

ஜூன் 13 ம் திகதியன்று உதைபந்தாட்டத்தில் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் விளையாடிய உலகின் மிகக்குறைந்த வயதான வீரனாக அறிமுகப்படுத்தப்பட்டா இங்கிலாந்தின் ஜூட் பெல்லிங்ஹாம். அவருக்கு வயது பதினேழு வருடங்கள் 349 நாட்கள் மட்டுமே….

ஐரோப்பியக் கால் பந்து போட்டி:அரங்குகள் ‘டெல்ரா’ வைரஸின் ஆடுகளமாக மாறிவிடும் ஆபத்து!

ஐரோப்பாவில் உதைபந்தாட்ட ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் கட்டுப்படுத்த முடியாதவாறு ஒன்று திரள்வது “டெல்ரா” எனப்படுகின்ற புதிய வைரஸ் திரிபின் பெருந்தொற்றுக் களங்களை உருவாக்கி விடலாம். ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்கல் இவ்வாறு சந்தேகத்தையும்…

வெள்ளியன்று நடந்த யூரோ 2020 பந்தயங்களில் சுவீடன் மட்டுமே மூன்று புள்ளிகளைப் பெற்றது.

வெள்ளியன்று நடந்த மூன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வெம்பிளியில் நடந்த இங்கிலாந்து – ஸ்கொட்லாந்துக்கு இடையிலான மோதலாகும். சாதாரணமாகவே இவ்விரண்டு அணிகளும் மோதும்போது சரித்திரகாலத் தேசிய உணர்வுகள் அவ்விரு அணிகளின் ஆதரவாளர்களுக்கிடையே…

ஒரு வருடம் தாமதமாக யூரோ 2020 ரோமில் கால் பங்கு நிறைந்த அரங்கில் ஆரம்பமானது.

கடந்த வருடத்தில் நடந்திருக்கவேண்டிய யூரோ 2020 கொரோனாத் தொற்றுக்களின் மோசமான பரவலால் இவ்வருடத்துக்குப் பின்போடப்பட்டது. கடந்த ஜூன் 12ம் திகதி ஆரம்பித்திருக்கவேண்டிய ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிப் பந்தயங்கள் ஜூன் 11 ம் திகதி…