வீக்கிலீக்ஸ் நிறுவுநரை நாடு கடத்த பிரிட்டிஷ் நீதிமன்றம் மறுப்பு! January 4, 2021 பிரிட்டனின் மாவட்ட நீதிமன்றம் ஒன்று வீக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ் (Julian Assange) அவர்களை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் கோரிக்கையை நிராகரித்துத் தீர்ப்பு வழங்கி உள்ளது. அசாஞ்ஜின் உளப்பாதிப்பு நிலைமை…