சிறீலங்காவின் மேற்குப் பாகத்திலிருக்கும் வெண்மணலிலான கடற்கரைகள் எரிந்த கொள்கலன் கப்பலொன்றினால் கறுப்பாகி வருகின்றன.

இந்தியாவிலிருந்து எரிநெய், டீசல் மற்றும் நைட்ரஜன் போன்ற ஆபத்தான இரசாயணப் பொருட்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப் புறப்பட்ட கப்பலொன்று கொழும்புக்கு வெளியே தீப்பிடித்து எரிந்து வருகிறது. கொள்கலன்களிலிருந்த இரசாயணங்களால் ஏற்பட்ட விபத்தால் ஒரு…

லெபனானின் அதிநீளமான லித்தனி நதி மாசுபட்டதால் பல தொன் மீன்கள் குப்பைகளுடன் சேர்ந்து மிதக்கின்றன.

சுமார் 140 கி.மீ நீளமுள்ள லித்தனி நதி லெபனானின் விளைநிலங்களுக்கு மிகவும் முக்கியமானது. மத்தியதரைக்கடலில் சென்று விழும் அந்த நதி நாட்டின் மீன் வளத்துக்கும் முக்கியமானதாக இருந்து வருகிறது. #குஜராத் மாநிலத்தின் மருத்துவமனை…

தமது கடற்கரையின் சூழலை அசுத்தமாக்கியது ஈரானின் திட்டமிட்ட செயல் என்று குற்றஞ்சாட்டுகிறது இஸ்ராயேல்.

லிபிய அரசுக்குச் சொந்தமான எமரால்ட் என்ற கப்பலே மத்தியதரைக் கடலில் திட்டமிட்டு இஸ்ராயேல் கடற்கரையையொட்டிப் பயணம் செய்து கரியெண்ணெயைக் கொட்டியதாகத் தாம் அடையாளம் கண்டிருப்பதாக இஸ்ராயேல் சுற்றுப்புற சூழல் அமைச்சர் தெரிவித்தார். அக்கப்பல்…

இஸ்ராயேலின் கடற்கரைகளின் சூழலை மாசுபடுத்தியிருக்கும் கரியெண்ணெய்க்குக் காரணம் கிரேக்க கப்பலா?

கடந்த வாரம் இஸ்ராயேலின் மத்தியதரைக் கடற்கரையெங்கும் ஒதுங்கிய கரியெண்ணெயைக் கடலில் கொட்டியது ஒரு கிரேக்க எண்ணெய்க் கப்பல் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. மினர்வா ஹெலன் என்ற மசகெண்ணெய்க் கப்பலே இஸ்ராயேலியக் கடலுக்கு வெளியே அந்தச்…

இஸ்ராயேலின் மத்தியதரைக்கடற்கரையெங்கும் கரியெண்ணை ஆக்கிரமித்திருப்பதால் மக்கள் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ராயேலின் சரித்திரத்திலேயே மிகப் பெரியதாகக் குறிப்பிடப்படும் சுற்றுப்புற சூழல் மாசு இதுதான் என்று கணிக்கப்படுகிறது. நாட்டின் பிரபலமான பொழுதுபோக்குப் பிராந்தியமான மத்தியதரைக்கடற்கரையெங்கும் அது கறுப்புக் கட்டிகளாகப் பரந்து கிடப்பதைக் காணமுடிவதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன….