கூண்டுகளின் யுகம் முடியட்டும்! May 26, 2021 விலங்குகளை சிறு கூண்டுகளில் வாழ் நாள் பூராகவும் அடைத்துவைத்துப் பின்னர் கொல்லுகின்ற வேளாண்பண்ணை முறைகளுக்கு எதிராகஜரோப்பாவில் தொடக்கப்பட்ட மக்கள் இயக்கம் ‘End the Cage Age’. “கூண்டு யுகம் முடிவுக்கு” என்ற அர்த்தம்தருகின்ற…