2030 ஆண்டுக்குள் நாட்டின் சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் கரியமிலவாயுவை வெளியேற்றுதலைக் கணிசமாகக் குறைக்கவேண்டும் என்ற முடிவை எடுத்திருக்கிறது சீனா. அதை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியத்தில் பல வருடங்களாக அமுல்படுத்தப்படும் கரியமிலவாயு வெளியேற்றும் உரிமையை…