பாப் அல் மண்டெப் நீரிணையின் மாயுன் தீவில் இராணுவத் தளமொன்றைக் கட்டியெழுப்பியிருப்பது யார்?

ஆபிரிக்காவின் ஜுபூத்திக்கும், யேமனுக்குமிடையேயிருக்கும் பெரிம் தீவு தான் மாயுன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. அது யேமனுக்குச் சொந்தமானது. அந்தத் தீவில் பெப்ரவரியில் கட்ட ஆரம்பிக்கப்பட்ட ஒரு இராணுவ விமானத் தளம் சமீபத்தில் முழு…

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் செய்யவிருக்கிறார் இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹு.

ஆபிரஹாம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரபு நாடுகளுடனான நெருக்கத்தை அதிகப்படுத்திக்கொண்டபின் முதலாவது தடவையாக எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்யவிருக்கும் நத்தான்யாஹு அபுதாபி இளவரசம் முஹம்மது பின் சாயிதைச் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை வியாழனன்று…

டுபாய் அரசன், தன் மகளைச் சிறை வைத்திருப்பது பற்றிய கேள்வி சர்வதேச அரங்கில் சூடாகிறது.

எமிரேட்ஸ் இளவரசி லத்திபாவின் சமீபத்தில் வெளிவந்திருக்கும் வீடியோப் படங்களில் தனது தந்தை தன்னை வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நீண்ட காலமாகவே சந்தேகிக்கப்பட்டு வந்த இவ்விடயம் அப்படங்களில் அவர் “எனது உயிருக்கு ஆபத்து,”…

தன்னிடம் வேலை செய்பவர்களின் மனைவிமாருக்கும் சம்பளம் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கும் இந்திய – எமிரேட்ஸ் தொழிலதிபர்.

தன்னிடம் வேலை செய்பவர்களின் பெற்றோருக்கு ஓய்வூதியங்களும், பிள்ளைகளுக்கு கல்வி உதவியும் செய்துவரும் ஏரீஸ் குரூப் நிறுவனங்களின் உரிமையாளர் ஸொகான் ரோய் விரைவில் தொழிலாளிகளின் மனைவியருக்கும் மாதாமாதம் ஒரு தொகையைக் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஷார்ஜாவை…

சுற்றுலா விசாவில் எமிரேஸுக்குக் கூட்டிவந்து ஏமாற்றும் கும்பலிடம் எச்சரிக்கை!

விபரமறியாத பெண்கள் பலரை வேலைத்தரகர்கள் சுற்றுலா விசாவுடன் எமிரேட்ஸுக்குக் கூட்டிவந்தது தெரியவந்திருக்கிறது. அப்படியாக ஏமாற்றப்பட்ட இந்தியப் பெண்கள் 12 பேரை இந்தியத் தூதுவராலயத்தின் உதவியுடன் எமிரேட்ஸ் பொலீசார் மீட்டிருக்கிறார்கள். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த…