ஞாயிறு நள்ளிரவுக்குப்பின் பிரான்ஸில் இருந்து ஜரோப்பாவுக்கு வெளியே உள்ள நாடுகளுக்குச் செல்வது தடைசெய்யப்படுகிறது. அவசர காரணங்களுக்காக மட்டுமே ஒருவர் வெளிநாடு ஒன்றுக்குப் பயணிக்க முடியும்.பிரான்ஸின் பிரதமர் வெள்ளியன்று அறிவித்த போக்குவரத்துக் கட்டுப்பாடு களின்…