ஹரியை அவமானப்படுவதைத் தடுக்க பிலிப்ஸின் இறுதி யாத்திரையில் எவரும் இராணுவ உடை அணியமாட்டார்கள். April 16, 2021 ஒரு வாரத்துக்கு முன்னர் தனது 99 வது வயதில் மறைந்த பிரிட்டிஷ் மகாராணியின் கணவர் பிலிப்ஸின் இறுதி யாத்திரை பற்றிய விபரங்கள் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அச்சடங்குகள் ஏப்ரல் 19 ம்…