எல் சல்வடோரின் முன்னாள் ஜனாதிபதிக்கு அடுத்ததாக அவரது மனைவிக்கும் 10 வருட சிறைத்தண்டனை. June 7, 2021 2004 – 2009 வரை எல் சல்வடோரின் ஜனாதிபதியாக இருந்த அந்தோனியோ சகா 2016 இல் கைதுசெய்யப்பட்டு 2018 இல் அரசாங்கத்தின் பணத்தில் மோசடி, கையாடல் ஆகிய குற்றங்கள் செய்ததை ஒத்துக்கொண்டு 10…